கோவை: முக கவசம் அணியாததற்கு 180 வழக்குகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 42 வழக்குகளும், மற்றும் அரசு விதியை மீறி தேவையில்லாமல் வாகனத்தில் ஊர் சுற்றிய 600 பேர் மீதும், அத்தியாயம் இல்லாமல் வாகனத்தில் சுற்றிய 156 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
203 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனவைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்














