காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) டேவிட் 22. 2 ) வெள்ளை ( எ ) கோபால் 47. 3 ) ராமலிங்கம் 48. 4 ) ரஜினி 41. 5 ) அரவிந்த் ( எ ) டைகர் அரவிந்த் 22 .
6)ஆனந்தன் 38 . 7 ) மில்டன் ( எ ) மதனதாஸ் 43 . 8 ) முரளி 28. 9 ) மணிகண்டன் 38 .ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்