திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திம் பேரளம் காவல் நிலையம் – 1.திருமெய்ச்சூர், சிவராமன் காலணி, ராமன் மகன் இன்பா -29, 2.பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ஜெய்சங்கர் -34, 3.முடிகொண்டான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் பரமேஸ்வரன்-19,
ஆலிவலம் காவல் நிலையம் – 4.புஞ்சையூர், தெற்குத்தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜய் -21, 5.கீரக்களூர், கீழ தெருவை சேர்ந்த சம்பத் மகன் தினேஷ் குமார் -28, 6.தகரவெளி, காலனி தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடேஷ் -29
காவல் நிலையம் – 7.மேலமருதூர், காலணி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மோகன்ராஜ் (வயது-30)
முத்துப்பேட்டை காவல் நிலையம் – 8.தில்லைவிளாகம், பகுதியை சேர்ந்த சிவமணி மகன் மதி@மதியழகன் 49. 9.ராஜமாணிக்கம் மகன் செல்வராஜ் 55, ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அரசு அனுமதியின்றி மணல், மண் திருட பயன்படுத்திய Tractor-4, Two Wheeler-1 மற்றும் JCB-1 ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மணல், மண் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், , M.Sc (Agri) அவர்கள் பாராட்டினார்கள்.
அரசு அனுமதியின்றி மணல், சவுடு மண், வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், , M.Sc (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.