கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் சிப்காட் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த Honda City Car என்ற நான்கு சக்கரம் வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் Hans Chaap Tobacco, 10 மூட்டை x 15 kgs = 150 kgs RS.60,000/- Cool Lip 1 மூட்டை x 5.670 kgs = 5.670 kgs RS.6,000/- Swagat Gold Tobacco 1 மூட்டை x 10 kgs = 10 kgs RS.3,200/- Vimal Pan Masala 16 மூட்டை x 1.4 kgs = 22.4 kgs Rs.96,000/- V1 Tobacco,16 மூட்டை x 0.540 kgs = 8.640 kgs RS.21,600/- என மொத்தம் 1.86.800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பிடிப்பட்டது. இந்த குட்கா கடத்தி வந்தவர்களை சிப்காட் காவல் துறையின் விசாரணை செய்த போது. பிரவீன் ராஜ் (28),என்பர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அனைத்து குட்கா பொருட்களை ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சிறைப்பிடித்து இதை கடந்தி வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்