• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Friday, July 4, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 22/06/2023

by Admin2
June 22, 2023
in Latest News
Reading Time: 1 min read
91 1
A A
0

32 பவுன் தங்க நகை இரண்டரை கிலோ வெள்ளி 62 ஆயிரம் கொள்ளை!

மதுரை : அண்ணா நகரில் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் பணம் ரூபாய் 62,000 ம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அண்ணாநகர் நியூ எச்.ஐ.சி. காலனி 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கல்பனா (41) இவர்கள், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் பொருள்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த முப்பத்தே ஒன்றேகால் பவுன் தங்க நகைகள் இரண்டு அரை கிலோ வெள்ளி நகைகள் பொருள்கள் மற்றும் பணம் ரூபாய் 62,000த்தை மரம்நபர் கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து, கல்பனா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ,அவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கார் விற்பனையில் 15 லட்சம் மோசடி

ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் இரண்டாவது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (55) இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பிடி ராஜன் ரோட்டை சேர்ந்த கணவன் மனைவிகளான முத்துக்கருப்பன் (55), மீனா (50) இவர்கள் கார்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்த வியாபாரத்தில் பங்குதாரராக சேரும்படி முத்துக்குமரனிடம் கூறியுள்ளனர். இதனால் முத்துக்குமரன் ரூபாய் 18 லட்சம் முதலீடு செய்துள்ளார்.பின்னர் முதலீடு லாபத்தில் பங்குதரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். இதில் 3 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.மீதமுள்ள தொகைரூ 15லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். இது குறித்து முத்துக்குமரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை திருட்டு ஒருவர் கைது

மதுரை மாவட்டம் ,பேரையூர் பொன்னையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (47), இவரது உறவினர் பிரசவவார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் அவர்களை பார்க்க இவர் சென்றிருந்தார். பார்வையாளர் பகுதியில் இவர் இருந்தபோது இவருடைய செல்போனை ஒருவர் திருடமுயன்றார் அப்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் செல்லூர் திருவாப்புடையார் கோவில் தெரு ராஜேஷ் குமார் (40) என்று தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக 4 பேர் கைது

திருப்பரங்குன்றம் கீழத்தெரு பழனிவேல் மனைவி புஷ்பவல்லி 928) இவர் கோயில் முன்பாக பூ வியாபாரம் செய்து வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனி குமார் மகன் மகன் மதன் (30) இவரும் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வதில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த மோதலில் மதன் அவருடைய அம்மா செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்பவல்லியை ஆபாசமாக பேசி தாக்கி உள்ளனர்.இந்த தாக்குத்ல்குறித்து புஷ்பவள்ளி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மதனையும் அவருடைய மாமா ராஜா பாண்டியையும் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக ராஜபாண்டி கொடுத்த புகாரில் போலீசார் புஷ்பவல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சரவணன் ,கணேசன் இருவரையும் கைது செய்தனர். இந்த மோதலில் மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share124Tweet78Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.