கோவை: காவல்துறையில் நேர்மையான காவலர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் 4வது பட்டாலியன் காவலர் இரவு ரோந்து சென்ற பொழுது, கீழே கிடந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தவற விட்டு சென்ற நபரை விலாசத்தில், சென்று காவல் ஆய்வாளர் முன்னிலையில் பணத்தை கொடுத்துள்ளார். இவரது மெச்சத் தகுந்த பணிக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
