காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பெருநகர் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) பாஸ்கரன் 45. 2 ) சசிகுமார் 41. 3 ) செபஸ்டின் 35. 4 ) ஜெயக்குமார் 5 ) தினேஷ் குமார் 27. 6 )முருகன் 7 ) அங்கமுத்து
8 ) அஜித் ( எ ) அஜித்குமார்ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி உத்திரமேரூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்