கடலூர்: இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழாவினையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.அசோக்குமார் மேற்பார்வையில் காவல்துறையினர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.