திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்அலுவலகத்தில் இ.நி.உதவியாளராக பணிபுரிந்த சுந்தர பாண்டியன் கடந்த 07.02.22 அன்று காலை அலுவலகத்திற்கு வரும் போது வாகன விபத்து ஏற்பட்டு இறைவனின் திருவடி அடைந்தார். அன்னார் அவர்கள் HDFC வங்கியில் காவலர் Salary package தொகுப்பில் உள்ளதால் அன்னார் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.70,00,000/ எழுபது லட்சத்திற்கான காசோலையை மரியாதைக்குரிய நமது காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களால் 30.06.22 இன்று சென்னையில் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா