திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் சேலத்தில் இருந்து 6 கார்களில் வரி ஏய்ப்பு செய்து கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளி பொருள்கள் பிடிபட்டது.ரூபாய் 15 லட்சம் அபராதம் விதித்து மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை*.
இந்த சோதனையின்போது திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி .சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா