கரூர்: கரூர் மாவட்டத்தில் 01.03.2022 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஆரோக்கிய ஜான்சி அவர்கள், தொழிலாளர் துணை ஆணையர், தொழிலாளர் ஆய்வாளர், உதவித் திட்ட அலுவலர், கரூர் DCPO ஆகியோர் இணைந்து கரூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் இருக்கின்றனரா என்பது குறித்து கரூர் பஜார், CMS எக்ஸ்போர்ட்ஸ், தி கிளாசிக் பாலி பேக் புதுத்தம்பூர் ஆகிய பகுதிகளில் சோதனை செய்து, 6 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.