இராமநாதபுரம்: போக்குவரத்து விதிகளை மீறியோர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்தனர். சிவப்பு விளக்கு ஒளிரும்போது கடந்து சென்ற 4 பேர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 33 பேர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 355 பேர், தலைக்கவசம் அணியாமல்
இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த 100 பேர், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 6 பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 10 பேர், இதர பிரிவுகளின் கீழ் 69 பேர் என 577 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இவர்களிடம் இருந்து ரூ.71, 800 அபராதம் வசூலித்தனர் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற 31 பேரிடம் அபராதம் வசூலித்தனர்.