கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் வாகனச்சோதனையின் போது 553 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.மேலும் இக்கடத்தல் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.