வேலூர்: வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்ப தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில்
வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கணியம்பாடி அடுத்த சலமநத்தம் பகுதியில் உள்ள காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் எஸ்.பி திரு.செல்வகுமார் தலைமையிலான 700 காவலர்கள் 5 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் நடவு செய்தனர்.