திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த சேகர் என்பவரை அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி .சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா