இராமநாதபுரம் : போக்குவரத்து நெரிசல் மிகுந்த கேணிக்கரை சந்திப்பு முதல் அரண்மனை செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 4:40 மணியளவில் 5 வயது குழந்தையை ஓட்டுனர் இருக்கையில் அமரவைத்து, ஒட்டி பயிற்சி அளித்த STM driving school வாகனத்தை பொதுமக்கள் யார் மீதும் மோதிவிடக்கூடாது, என்பதற்காக அதை விரட்டி சென்று தடுத்த, போக்குவரத்து காவலரை அதை கேட்க நீ யாரு உனக்கு என்ன பாதிப்பு என திமிராக பேசிய வீடியோ.
இவரை போன்றவர்கள் பயிற்சி அளித்து லைசென்ஸ் கொடுப்பதால் தான் அதிக வாகனவிபத்து ஏற்படுகிறது.காவலரிடம் அநாகரிகமாக பேசி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், வகையில் செயல்பட்ட பயிற்சி பள்ளி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்