கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணாபுரம் கிராமம் முருகன் என்பவரின் கோழிப்பண்ணைக்கு அருகே உள்ள நடுப்பட்டு ஆற்றங்கரையின் அருகில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சோதனை செய்தபோது சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தார்,சாராயம் வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 100 லிட்டர் ஊரல் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே
கொட்டி அளித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.