மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஸ்ரீவீரகாளியம்மன் குடியி௫ப்போர் நலச்சங்கம் சார்பாக வார்டு 90ல் ஜெய்ஹிதிபுரம் மொத்தத்தில் 4000 வீடுகளுக்கு காய்கறி வழங்கப்பட்டது. தினசரி 500 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி6 ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்.திரு. விஜயானந்த் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் நமது நிருபர்களும், குடியி௫ப்போர் நலச்சங்க தலைவர் T.நாகராஜ் வழக்கறிஞர் மற்றும் சங்க செயலாளர் திரு. நாகப்பன் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்