தமிழ்நாட்டில் அரசு கலை. அறிவியல் கல்லூரிகளில் 4.000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. ஆங்கிலத் துறையில் 656 . क्रीف துறையில் 569 . உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன வரும் 28 ஆம் முதல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















