சேலம் : சேலம் வாழப்பாடி உட்கோட்டம் காரியபட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட குறிச்சி அணைமேடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் மீது (21/03/2016), ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி மீது பிடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாலு வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிநவ், அவர்களின் உத்தரவின் பெயரில் தலைமுறைவாக இருந்த குற்றவாளியை (10/01/2019) காரியப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார், அவர்களின் தலைமையில் தனிப்படையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்