கோவை: கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் பார்வதி77.மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று 2 பைக்குகளில் 3 ஆசாமிகள் இவரது கடைக்கு வந்தனர் அவர் அணிந்திருந்த 4 பவுன செயினை பறித்துக் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பார்வதி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்