கிருஷ்ணகிரி: ஒசூர் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தொப்பையாறு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன (28) மற்றும் ஓசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த குப்புசாமி (24) ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்