சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினர், அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கூறி பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி