சென்னை : சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான் காவல்குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் காவல்கொடி அணிவகுப்பு திருவல்லிகேணி உதவி ஆணையர் திரு.சரவணன், அவர்கள் தலைமையில் கண்ணகி சிலை, G P ரோடு, ,அண்ணா சாலை, ,LIC அருகில் ,அண்ணா சாலை மக்கள் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று D2 அண்ணா சாலை காவல் நிலையம் அருகே முடிவுற்றது. 01.04.2021 மாலை 05.30 மணிக்கு பேரணி துவங்கி 06.30 மணிக்கு முடிவுற்றது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்