திண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா