சேலம் : சேலம் கடந்த (17/7/2022),-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியம்பூர் சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலவரத்தில் காயம்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் 31 பேருக்கு கருணை தொகையாக தலா ₹20,000 என மொத்தம் ஆறு லட்சத்து 20 ஆயிரம் அரசிடம் இருந்து பெறப்பட்டு இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார், அவர்களால் வழங்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்