இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முனீஸ்வரன், கிருஷ்ணகுமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.