சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பாகல்பட்டி என்று பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா அவர்கள், உத்தரவின் பேரில் ஓமலூர் காவல் துறை தலைமை காவலர் திரு. ஐய்யப்பன் அவர்கள், சித்தராமன் கடையில் என்ற மல்லிகை கடையில் சோதனை செய்தபோது அக்கடையில் 294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து. உரிமையாளர் செல்வி (60). அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்