கடலூர் : மக்களிடம் இரகசியமாக கேட்ட தகவலின் பேரில், இன்று அவர்களாக கொடுத்த தகவலின் பேரில் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் க.அம்பேத்கார் தலைமையில் திருவதிகை, விழமங்களம், கந்தன் பாளையம், பண்ருட்டி ஆகிய இடங்களில் பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிய 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்