மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் DSP திரு. மதியழகன் அவர்கள் மற்றும் T. கல்லுப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் ஆகியோரின் சீரிய முயற்சியில் T. கல்லுப்பட்டியில் உள்ள ஏழை, எளிய மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்காவல் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 250 பேருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை காவல் சரக DIG. திருமதி.ஆனிவிஜயா. IPS அவர்கள் தலைமையில், ADSP திரு. கணேசன் அவர்கள் ஆகியோர் வழங்கி உதவி செய்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்