கோவை : கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு பெரியய்யா இ. கா. ப அவர்கள் முக கவசம் கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்கினார் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு கார்த்திகேயன் இ. கா.ப அவர்கள் உடனிருந்தார்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்