திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாடிக்கொம்பு காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கம்பட்டி கிராமத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் விவிசி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் கொரோனா வைரஸ் நோய் எவ்வாறு நம்மிடம் வரும், அதை எவ்வாறு நாம் தடுக்க முடியும் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா