விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் VRP மேல்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் (ம) காவலர் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய ரத்ததான முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அரும்பட்டு கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் Msc., (Agri) அவர்கள் கொரோனா வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்