திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் உள்ள பொதுமக்களுக்கு பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சையத் பாபு காவல் உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா