தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடிகளில் போலீசார் லாரிகளை கண்ணாடிகளை கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து யாரேனும் பதுங்கி வருகிறார்களா என்றும் அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு ஏதேனும் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு கவனமாக கண்காணித்து வருகின்றனர்.