விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் வழிகாட்டலின்படி திண்டிவனம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர் நண்பர் குழு (Fop), மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.கனகேஸ்வரி அவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளைப் கொடுத்து ஊக்கப்படுத்தி பாதுகாப்பாக பணிபுரிய ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்