கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொண Red Alert -ல் இருப்பதால் 144 தடை உத்தரவு தளர்வு கிடையாது. அத்தியாவசிய தேவைக்காக வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேவையில்லாமல் சுற்றி வருபவர் மீது காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் நேரடியாக தணிக்கை செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்