கோவை : கோவை மாநகரில் D1.ராமநாதபுரம் காவல்நிலையம். புலியகுளம் விநாயகர் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பயணம்செய்த வாகன ஓட்டிகள் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்ட்ர்கள். விழாவுக்கு மாநகர (தெற்க்கு) உதவி ஆணையர் ஜஸ்டிஸ் இம்மானுவல் தலைமை தாங்கினார். இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலைவகித்தார். வைரஸ்பற்றிய கருத்துகளை ஜக்கம்மா வேடம் அணிந்து fop ராஜந்திரன் சிறப்பாக நடித்தார். விழிப்புணர்வு நிகழ்சிக்கு (Traffic) சிறப்பு உதவி ஆய்வாளர்.ராக்கி மகேஷ் ஒருங்கிணைப்பு செய்து இருந்தார்கள்.பகுதி முன்னாள் கவுன்சிலர் கணேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் fop பெலீக்ஸ், சிவகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்