இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் அயல் பணியாக பணிபுரியும் முதல் நிலை பெண் காவலர் 1743 திருமதி. ராதிகா என்பவர் தான் மாதமாதம் சீட்டு கட்டி சேர்த்து வந்த ரூபாய் 20,000/- ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன்அவர்களிடம்கொரான கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்காக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்