கடலூர் : தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகுசி.வெ.கணேசன்.MA.BL.அவர்கள் நல் வழியில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் வட்டம் கோ.கொத்தனூர் ஊராட்சியில் மனுநீதி முகாம் மாவட்ட ஆட்சியிர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரிரகுநாதன் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் நகர் திருப்பயர் இனைப்பு சாலை கோரிக்கை அனைத்து கிராமங்களில் வடிக்கால் வாய்க்கால் சுத்தம் செய்ய வேண்டும் கோரிக்கை மற்றும் 280 பயணாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கபட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி