மதுரை : கொரோனா பாதிப்பினால் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு பஞ்சாயத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழங்கினார். ADSP திருமதி.வனிதா, ஊமச்சிகுளம் DSP திரு.நல்லு மற்றும் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த தாண்டவம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்