சிவகங்கை : ஊரடங்கு உத்தரவால் மதகுபட்டி பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் – உணவு கிடைக்காமல் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் மதகுபட்டி காவல்நிலைய உதவி ஆய்வளர் திரு.ரஞ்சித்குமார் அவர்களின் மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்