இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று (11.04.2020) ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட்ட 2000 நபர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர்களால் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்