மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை புதுப்பட்டி சேர்ந்த சரவணன் கனி (45) என்ற நபர், பிரதமர் மோடிக்கு எதிராகவும் ,கிண்டல் செய்யும் வகையிலும், சமூக வலைதளத்தில், கருத்து வெளியிட்டார். ஒத்தக்கடை கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய போலீசார் அவரை தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம் மட்டும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அந்நபரை கைது செய்தனர் .
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்