மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் திருமங்கலம் உட்கோட்ட DSP திரு.அருண் அவர்கள் திருமங்கலம் உட்கோட்ட காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியை பின்பற்றி பணி மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்