மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் சிவரக்கோட்டை பகுதிகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்கள் வெளியில் வரும்போது, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்