இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய சந்திரசேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.இலட்சுமி அவர்கள் Mine and Minerals Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்