மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினரின் தாகத்தை தணிப்பதற்காக 1000 தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவிய மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.பெருமாள் சாமி அவர்களுக்கு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்