திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட வளாகத்தில் இன்று 16.3.20 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் பயிற்சி 3 மாதங்களுக்கு அளித்து பின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகைகள் உள்ளதை எடுத்துக் கூறி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா சதீஷ் ஐ.ஏ.எஸ் , திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் திரு.சரவணன் , மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் திரு.மைக்கேல் உதவி திட்ட அலுவலர் திருவாளர்கள் வெள்ளை பாண்டி, முருகன், ராமன் தொண்டு நிறுவனம் திருமதி சுந்தரகனி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி நகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு பிரிவு உதவி ஆணையர் எஸ்.சேகர், நன்றியுரை ஆற்றினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி