விழுப்புரம்: ஸ்ரீ லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டபாணியார் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை & ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து இன்று 23.02.2020தேதி நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை கீழ்பெரும்பாக்கம் புனித சேவியர் மெட்ரிக் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.